Tag: விமான விபத்து

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்து: சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தரையிறங்கும் போது எப்படி விமானம் விபத்துக்குள்ளானது? அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு…