Tag: விருத்தாசலம் அருகே தீ விபத்து:3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.

விருத்தாசலம் அருகே தீ விபத்து:3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.

விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவா் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.…