Tag: விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில்,…