Tag: வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

பண்ருட்டி சின்ன ஏரியில் உள்ள 209 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்-பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு கலெக்டரிடம் மனு

பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்துமேடு புதுநகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக…