Tag: வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம்

மயிலாடுதுறை: பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம்- எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி சாத்தனூர் சீனிவாசபுரத்தை சார்ந்த லலிதா- முருகேசன் என்பவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து வீட்டில் உள்ள…