Tag: வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் – 16 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து மசூதி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது…