Tag: 1 கோடி கார் தயாரித்து ஹுண்டாய் சாதனை

1 கோடி கார் தயாரித்து ஹுண்டாய் சாதனை – நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் தொழிற்சாலையில் இதுவரையில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.…