Tag: 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, தேனி, திண்டுக்கல்,…