Tag: 14 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச்சென்ற வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே கிடாரங்கொண்டான் திருமேனியார்கோயிலை சேர்ந்தவர்…