நாகை அருகே தவறான உறவுக்குத் தடையாக இருந்ததால் 4 வயதேயான குழந்தையைக் கொன்ற தாய்..!
நாகை அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததாக பெற்றக் குழந்தையைக் கொன்றுவிட்டு உடல்நலம் குன்றி இறந்ததாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டாள். மேலவாஞ்சூரைச் சேர்ந்த அபர்ணா…