Tag: 500 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை-யில் கோயில் முன் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் 500 பேர் மீது வழக்குப்பதிவு.

தமிழ்நாட்டில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்காக கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்கக் கோரி பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் உள்ள…