Tag: அண்ணாமலை

போலீசாருடன் வாக்குவாதம்.. கைது செய்யப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுவிப்பு!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக…

“முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்” – பாஜக தலைவர் அண்ணாமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மொழிப்…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் எதிரொலி!. எச்.ராஜா தலைமையில் பாஜக ஒருங்கிணைப்பு குழு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில், தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு தற்காலிக ஓய்வு…

இன்று லண்டன் செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.! மாநில தலைவர் பதவியில் மாற்றமா.? இல்லையா.?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் படிக்கச் செல்வதால், கட்சிக்கு புதிய தலைவரா? அல்லது தற்காலிக தலைவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 4 மாதங்கள் அண்ணாமலை இல்லாத…

“தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது; ஆறாய் ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை….! முடிவுக்கு வந்ததா உட்கட்சி பூசல்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான…

Elections 2024 : கோவையில் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு செல்வார் எஸ்பி வேலுமணி சவால்

கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி சவால் விடுத்துள்ளார். கோவை பந்தயசாலை…

“கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்ப்போமா?”- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சவால்!

ஜூன் 04- ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்த்து விடலாம் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். பா.ஜ.க.வின் மாநில தலைவரும்,…

அண்ணாமலை – திருமாவளவன் சீக்ரெட் டீலிங்.. அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி தடாலடி!

சென்னை: அண்ணாமலையுடன் ரகசிய கூட்டணி வைத்து திருமாவளவன் என்னை வேட்பாளராக அறிவிக்க விடாமல் தடுத்துள்ளார் என தடா பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி…

அண்ணாமலை வேட்புமனு மீது புகார்- ஆவண நகலை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். தேர்தல் விதிகளுக்கு…