Tag: அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சியில் தலைவி படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் – ஜெயக்குமார் கருத்து.

தலைவி திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் வரலாற்றை மாற்றிப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவற்றை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியான தலைவி…