Tag: அலுவலக ஊழியர் வீட்டில் திருட்டு

கடலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தப்பன். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி…