கடலூர் மாவட்டம்: கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு!!
கடலூர், அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாததால், ஒரு நோயாளி சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அவர்…