கடலூர் மாவட்டம்: நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!
கடலூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை…