குமராட்சி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வெண்கல பானை வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
காட்டுமன்னார்கோவில் ஜன-15 கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன்…