சிதம்பரம்: அண்ணாமலை நகர் தி.மு.க.சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
சிதம்பரம்,-உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியேற்றி அண்ணாமலை…