Tag: கடலூர்

சிதம்பரம்: மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு மர்மகும்பல் தப்பியோட்டம்

சிதம்பரம், கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு கடலூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 58) என்பவர்…

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாளா்கள் திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சுமாா் 100 போ் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலமாக தூய்மை, காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தி…

கடலூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் திருவந்திபுரம் மலைபுதுநகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு…

10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாணவி கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

கடலூர் சாவடி ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள் அவந்திகா (15). இவர் கடலூரில் உள்ள தனியார்…

கடலூரில் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

கடலூர், சென்னையில் செயல்படும் மாநில கட்டுப்பாட்டு மையத்தை நேற்று மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.…

சிதம்பரம் அரசு நுகர்பொருள் கிடங்கில் அமைச்சர்கள் ஆய்வு

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கிடங்கு உள்ளது இந்த கிடங்கில் நேற்று தமிழக வேளாண்மைத் துறை மற்றும் உழவர்நலத்து துறை…

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப்…

குறிஞ்சிப்பாடி:ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்பு குழு மூலம் பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி

குறிஞ்சிப்பாடி ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்புக் குழு ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வடலூர் நகர மன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்…

நெய்வேலியில் சிஐடியு – என்எல்சி தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி மெயின் பஜாா், காமராஜா் சிலை அருகே சிஐடியு தலைவா் டி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், 2021-22-ஆம் ஆண்டில் உற்பத்தி, லாபம் அதிகரித்துள்ள நிலையில் இன்சென்டிவ்…

கடலூர்: சமூக நல்லிணக்கம் காப்போம், போதை பொருள் ஒழிப்போம் சீராளன் கல்வி அறக்கட்டளை பேரணி

கடலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சமூக சீர்திருத்தவாதியான அயோத்திதாச பண்டிதரின் 177வது பிறந்த நாளை முன்னிட்டு…