Tag: கடலூர்

சீர்காழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த பணியாளரை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை.

சீர்காழியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கடையில் பணியாளரை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…

கடலூர் : கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்து

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி காரில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் நிக்கின் (வயது 25), ரஷிக்கா (20) ஆகியோர்…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தாக்குதல் என புகார்.

கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலனியால் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துனைதலைவரை கைது செய்ய கோரி கிராமமக்கள் சாலை மறியல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி…

கடலூர்:குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தரப்போவதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேட்டி.

அடிப்படை வசதிகள் மற்றும் அரசு அறிவிக்கும் எந்த ஒரு சலுகையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் பரிதவிக்கும் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தருவேன் என உயர்நீதிமன்ற…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு!

கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறைந்த எம்.ஆர்.கே அவர்களின் நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு…

சிதம்பரம்:ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 8வது நாளாக காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது அதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு…

காட்டுமன்னார்கோயில்: ஆதார் சேவை மையம் தற்காலிகமாக மூடல் பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்த ஆதார் சேவை மையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதால் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை…

சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல். கிளை நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர்

சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வா கிகள் தேர்தல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஞானமுத்து தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரமன்ற…

சிதம்பரம்: 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சீராளன் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி விழிப்புணர்வு.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த பொதுத்தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம்…

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திருநங்கைகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநங்கைகள் சிலா் திடீரென ஆட்சியா் அலுவலகம்…