கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி
மின்னணு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க…