Tag: கடலூர்

கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி கலைச்செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிளியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ளது பெரியகுமட்டி கிராமம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிளியாளம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதி வழங்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் நான்கு வீதிகளில் வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடைபெற…

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கரோனா, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி..

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கரோனா, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய மாணவா் படை, பன்னீத் சாகா் அபியான் திட்டம்…

காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலை சொந்த செலவில் வாய்க்காலை தூா்வாரும் விவசாயிகள்..

காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி பொதுப்பணித் துறையினரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாய்க்காலை தூா்வாரும்…

கடலூர் அருகே அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அருகே கேப்பர்மலையில் அரசு காசநோய் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தார். தொடர்ந்து…

கடலூர்:கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:…

கடலூரில் முதியவரின் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரி சம்பாரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பங்காருசாமி (64) என்பவர். நேற்று காலை கடலூர் முதுநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். அங்கு…

கடலூர்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் செம்மண்டலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் முப்படை தளபதிக்கு வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி..

பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நகரத்தில் நகர தலைவர் ரகுபதி. தலைமையில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன் ராணுவப் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் பாலசுப்ரமணியன் மற்றும்…