Tag: கடலூர்

சிதம்பரம் அருகே ஆற்றில் முழ்கி சிறுவன் பலி-எம்.எல்.ஏ பாண்டியன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐய்யப்பன் – சிவகாமி ஆகியோரின் குழந்தை சஞ்சய் ஆற்றில்…

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை-கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு..

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரி (வயது 62). இவரது மனைவி அமுதா (56). இவர்களுடைய மகன் பிரசன்ன சரவணன் (29).…

கடலூர் அருகே மலட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்-தேடும் பணி தீவிரம்..

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் பாபா(வயது 16). புதுச்சேரி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது…

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் மீட்கப்பட்டனா்.

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தம்பிபேட்டை கிராமத்தில் ஓடை செல்கிறது.…

கடலூர் மாவட்டம் பெண்ணாடம், பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி..

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் நகுலன் (வயது 14), 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன்…

கடலூர்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி நெல்லிக்குப்பம், நெய்வேலியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.…

கடலூரில் ஒரே நாளில் 17 செ.மீ. கனமழை பெய்ததில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம்-3 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மழைநீரில் மூழ்கிய மயானம்.! சாலையிலேயே சடலத்தை எரித்த மக்கள்!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல…

கடலூர் மாவட்டத்தில் 194 நீர்நிலைகள் நிரம்பின-பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது-வினாடிக்கு 5200 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் முக்கிய…