Tag: கடலூர்

கடலூர்: தொழுதூர் அணையிலிருந்து 8,062 கன அடி நீர்திறப்பு; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொழுதூர் அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம்…

கடலூர்: கோலூன்றி நடந்தாலும் கடைசி வரை உங்களுக்காக உழைப்பேன்-கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு.

பா.ம.க. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.…

கடலூரில் மழையும், வெயிலும் மாறி, மாறி அடித்து போக்கு காட்டிய வானிலை-காட்டுமன்னார்கோவிலில் மரம் விழுந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. மனித உயிர்கள், கால்நடைகள்…

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 4.46 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் குவியும் நோயாளிகள்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த நீரை வடிய வைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இருப்பினும்…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சன்னதி வீதியில் கோவில் முகப்பின் கலை அழகை…

கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும், வெள்ளப்பெருக்காலும் வாய்க்கால், ஆற்றங்கரையோரம் 115 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள்…

கடலூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 13 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்…

கடலூர் கெடிலம், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 40 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது.

வடகிழக்கு பருவ மழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையால் 228 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளது.…

சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல்…

ஜிகே வாசன் MP ஆணைக்கிணங்க சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு சிதபம்பரம்15-வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்…