Tag: கடலூர்

கல்வீச்சு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு வன்னியர்களுக்கு ஒதுக்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…

தொடர் மழை எதிரொலி!: கடலூர் அருகே ரூ.28.7 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல்..!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வெள்ளாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்!

விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள…

நெல்லிக்குப்பம் அருகே ரூ.28½ கோடியில் கட்டப்பட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு…

குறிஞ்சிப்பாடியில் 15 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. இந்த நிலையில் லட்ச தீவு…

கடலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம்…

பண்ருட்டியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சமூக சேவை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் ஆர்வலருக்கு…

கடலூர்: பேண்ட் முழுவதும் பாக்கெட்.. பாக்கெட் முழுவதும் குவார்ட்டர்..!-புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த நபர் கைது.

பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மதுவின் விலை குறைவாகவே விற்கப்படும் எனவே, கடலூர் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுப்பிரியர்கள் அடிக்கடி மது…

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இறந்தவரின் உடலுடன் தத்தளித்த கிராம மக்கள்..

பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுடுகாடு வசதி இல்லாததால், அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தூக்கிக்…

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.…