கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை…