Tag: கடலூர்

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக குமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு பகுதியில் வேட்பாளர் ஆனந்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.!

சிதம்பரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாககுமராட்சி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆனந்தராஜ் கீழ குண்டல பாடியில் தீவிர வாக்கு சேகரித்த போது…

சிதம்பரம்: பாஜக கட்சியின் தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் சிதம்பரம் நகருக்கு வருகை…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர், வேலூர் இப்ராஹிம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்து கட்சி கொடியேற்றி, சிதம்பரம் நடராஜர்…

விருத்தாசலத்தில் கணினி மையத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் ஆலிச்சிக்குடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 35). இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே, ஜங்ஷன் சாலையில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார்.…

கடலூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.

கொரோனா வைரஸ் 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.…

கடலூரில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்ற கலெக்டர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா…

கடலூர்: குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த பெண் அதிகாரி வீடியோ இணையத்தில் வைரல்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், பெண் அதிகாரி ஒருவர் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர்…

உத்திரபிரேதசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பர நகர காங்கிரஸ் சார்பில் சாலை மறியல்.!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், உபி மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கைது செய்த உ.பி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து சிதம்பரம் நகர…

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அலுவலர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக இருக்கைகள்…

சிதம்பரத்தில் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை…

கடலூர்: பகலில் கோயில் அர்ச்சகர்… இரவில் உண்டியல் கொள்ளை. கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியில் கஜமுக விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை…