Tag: கடலூர்

சிதம்பரம் அருகே வாய்க்காலில் தலைகுப்புற லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.!

பண்ருட்டியில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்…

கடலூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே உள்ள திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஊரடங்கில் அரசு…

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு-போலீசார் சமாதானம்.

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கொரோனா தலைமையில் தடுப்பூசி முகாம்.!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு அவருக்கு டேக்கன் வழங்கி…

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. பாதுகாப்பு வாகனம் கொண்டு உதவிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் !

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி…

கடலூர் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது.!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன்(வயது 30). ரவுடி. இவருடைய மனைவி காந்திமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.…

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி,…

கடலூர் சில்வர் பீச்சில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. தினமும் சராசரியாக 30 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் கடலூர் நகரில் மட்டும்…

கடலூாில் 53 வீடுகளில் முறைகேடாக பெற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு.!

கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம்…

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!.

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவியின் 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் குப்பன்குளத்தில் வீரா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய ரவுடிகளாக…