Tag: குடிநீர் குழாய் அமைக்கும் பணி

விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் அமைக்கும்…