Tag: குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித் தூய்மைப் பணியாளர்கள் தற்காப்பு பணியில் ஈடுபட்டு…