Tag: கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது: சென்னை மாநகராட்சி!

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் இன்று முகாம்கள் கிடையாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.