Tag: கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்-ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே…