Tag: சாலையில் கால்நடைகள் சுற்றினால் அபராதம்

மயிலாடுதுறையில் சாலையில் கால்நடைகள் சுற்றினால் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம்…

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்;பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன.…