Tag: சாலையில் பெண்கள் நாற்று நட்ட போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள சாலை கடந்த 11 வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைபெய்தால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது.…