சிதம்பரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதை ரத்து செய்யக் கூடாது என ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை…