Tag: சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.…