சென்னை: செங்குன்றம் அருகே நிலத்தடி நீர் திருட்டு – லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்!!
செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை திருடிய லாரிகளை, பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றத்தை அடுத்த, விஜயநல்லூர் கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள்…