சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் – ரூ.44 லட்சம் தங்கமும் சிக்கியது!!
ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு விமானம் செல்ல இருந்தது. முன்னதாக அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை…