5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…