Tag: தரங்கம்பாடி

தரங்கம்பாடி:திருக்களாச்சேரியில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 15:இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் உண்ணாமல் நோன்பிருந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 24 ஆம்…

தரங்கம்பாடி: வாரிசு திரைப்படம் வெற்றி பெற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜனவரி-10:நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

தரங்கம்பாடி:18-ஆம் ஆண்டு சுனாமி பேரலை- மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள்.

தரங்கம்பாடி, டிசம்பர்- 26;தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உயிர்…

தரங்கம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு

தரங்கம்பாடி, நவம்பர்- 27;தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர்…

தரங்கம்பாடி:மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம். விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி, நவம்பர்- 14;தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர்…

காரைக்காலில் இருந்து சொகுசு காரில் கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் -2 பேர் கைது

தரங்கம்பாடி, ஏப்.05: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் மங்கநல்லூர் பகுதிகள் சொகுசு காரில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் பெரம்பூர் பறிமுதல் செய்து 2 பேரை கைது…

தரங்கம்பாடி தாலுகாவில் கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், திருநங்கைகளுக்கு உடனடி ரேஷன்கார்டு வட்ட வழங்கல் அலுவலர் அழைப்பு!

கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோருக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்கிட தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவரால் காணொளிக் காட்சி ஆய்வுக்கூட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.…

தரங்கம்பாடி காவாளாமேட்டுத்தெருவில் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைமூதாட்டிக்கு வீடு அமைத்து வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி, காவாளமேட்டுத்தெரு வில் வசிக்கும் ஏழை மூதாட்டி சுப்பம்மாள், சிதலமடைந்த வீட்டில் வசிப்பதை அறிந்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளருமான…

தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாசார மையத்தில் டேனிஷ் கலாசாரம் பற்றிய புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாசார மையத்தில் டேனிஷ் கலாசாரம் பற்றிய புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடிக்கு வந்த, டேனிஷ் தரங்கம்பாடி சங்கத் தலைவா் பால்…

தரங்கம்பாடி: எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த மாணவர்கள்-இருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சோகம்..

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 மாணவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். கடலோர காவல் குழும போலீசார், மீனவர்கள் உதவியுடன் அம்மாணவர்களை…