தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறப்பு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா? -எதிர்பார்ப்பில் விவசாயிகள்.
மூடப்பட்ட தலைஞாயிறு கூட்டுறவுசர்க்கரை ஆலையை திறக்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கரும்பு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.…