Tag: திருநள்ளாறு: சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவா வெற்றி!

திருநள்ளாறு: சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவா வெற்றி!

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாத காரணத்தால் அதிருப்தியடைந்த, அக்கட்சியைச் சேர்ந்த…