Tag: நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விருத்தாசலம்: குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2…