மயிலாடுதுறையில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்.
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்து விற்பனைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது. அரசு நேரடி நெல்கொள்முதல்…