Tag: பெண்கள் நாற்று நட்டு போராட்டம்

விருத்தாசலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்.

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால்…