பேருந்துகளில் ரூ.71 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம் ; அமைச்சர் ராஜ கண்ணப்பன்.
நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் 71 கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர்…