மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 175 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் 10 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆக்சிஜன்…