Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: திருநங்கைகள் காத்திருப்பு போராட்டம்!!

மயிலாடுதுறை, இலவச மனைப்பட்டா கேட்டு, மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த இந்த போராட்டத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது!!

மயிலாடுதுறை திருவிழந்தூர், தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ 20 லட்சத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம்!!

திருவெண்காடு அருகே, பெருந்தோட்டம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு, ரூ. 20 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைமைச் செயலாளருக்கு விவசாயிகள் கடிதம்!!

மயிலாடுதுறை, பனை, தென்னங்கள்ளுக்கு அனுமதி அளிப்பதோடு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை…

மயிலாடுதுறை மாவட்டம்: மினி பஸ் மோதி மூதாட்டி பலி!!

மணல்மேடு, அடுத்த பாண்டூர் வடக்குவெளியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி முத்துலட்சுமி(வயது 77). இவர், சம்பவத்தன்று கொண்டல் வாய்க்கால் மதகடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறப்பான பட்ஜெட்டை தி.மு.க. தாக்கல் செய்துள்ளதாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு!!

மயிலாடுதுறையில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்!!

திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக தினமும்…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்கம்பி மீது உரசியதில் படுகாயம் அடைந்த மயில்!!

மின்கம்பி மீது உரசியதில் படுகாயம் அடைந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குத்தாலம் அருகே, உள்ள அரையபுரம் மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே நேற்று காலை பறந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறையில் பரவலாக மழை!!

சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் அதிகளவு சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை,…

மயிலாடுதுறை மாவட்டம்: நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்!!

சீர்காழி, பழைய பஸ் நிலையம் அருகே, `நீட்’ தேர்வு புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்…