மயிலாடுதுறை:சங்கரன்பந்தலில் லயன்ஸ் கிளப் அரவிந்தன் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம்.
தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 14:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப், சங்கரன்பந்தல் ஜெயதாரணி ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, ரத்தன் ஜுவல்லரி, நாகை-…