Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்..

மயிலாடுதுறை: ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது.…

மயிலாடுதுறை: காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை-திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால்.

காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் கூறினார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர்…

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்…

மயிலாடுதுறை: பரசலூரில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி நூல் அணியும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி நாகை வள்ளுவர்குல…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு முன் குறுவை நெல் அறுவடை தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி…

மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்..!

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

மயிலாடுதுறை: நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ரயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ெரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்…

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்…